Home > Bhakti > திருப்புகழ்

திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய
பாடல் 8 – உனைத்தினந்தொழுதி – திருப்பரங்குன்றம்

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கோரு வித்துக் குருபர எனவோதும் [1]

With a beautiful smile gleaming like rows of pearls
You are Saravanabhava holding the SakthiVel!
You are the seed for Self-Realization, all transcendent, thus it is chanted! [1]

முத்து – pearl | தரு – give | பத்தி – column | திருனகை – jewel ||
அத்திக்கு – fig | இரை – | சித்தி – sakthi vel | சரவண – Saravanabhava ||
முத்தி – self-realization | ஒரு – one | வித்து – seed | குருபர – all trancendent | எனவோதும – thus chant ||

.

முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடிபேணப் [2]

To the third-eyed Transcendent One (Siva),
you taught the primordial fundamental note (Om),
While the other two (Brahma and Vishnu) and
the thirty three crores of Devas, watched with awe. [2]

முக்கட் – three eyed | பரமற்கு – for the transcendental | சுருதியின் – the basic note’s (musical note) ||
முற்பட்டது – that which is first, before time | கற்பித்து – taught | இருவரும் – both ||
முப்பத்து – thirty | முவர் – saints | தமரரும் – | அடிபேண – ||

.

பத்துத்தலை தத்தக் கணைதோடு
ஓற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவகப் [3]

You shot the arrow that scattered ten heads of Ravana (Rama Avatar);
You churned the ocean of milk with the One Mountain (Mandara) (Kurma Avatar);
You hid the Sun (broad daylight) with your Chakra turning it into night (Krishna Avatar); [3]

பத்து – ten | தலை – head | தத்த – | கணை – arrow | தொடு – touch ||
ஒற்றை – the one and only | கிரி – hill, mountain | மத்தை – stick used for churning butter | பொருதொரு – churn? ||
பட்டப்பகல் – broad daylight | வட்ட – circle | திகிரியில் – | இரவாக – turning into night ||

.

பக்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயில் மெச்சத் தகுபொருள்
பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வதும் ஓருநாளே [4]

You drove the chariot for your devotee (Krishna Avatar);
You are the emerald-green, cloud complexioned, favorite True Meaning (Lord Vishnu)!
With your kindness and protection, won’t you grace me one of these days? [4]

பக்துற்கு – for the devotee | இரதத்தை – the chariot | கடவிய – driving ||
பச்சை – green | புயல் – storm | மெச்ச – admire, appreciate | தகுபொருள் – favorite true meaning ||
பக்ஷத்தொடு – with kindness? | ரக்ஷி – protect | தருள்வது – to grace | ஒரு – one | நாளே – day ||

.

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் [5]

In accordance with the meter ‘thiththiththeya’,
anklets in Her feet jingled as Bhairavi (Kali) danced fiercely moving in all the eight directions;
the devils in the battlefield danced along with the eagles; [5]

தித்தித்தெய – thiththiththeya | ஒத்து – in harmony with | பரிபுர – in all directions ||
நிர்த்தப்பதம் | வைத்து | பயிரவி – bhairavi ||
திக்கொட்க | நடிக்கக் – dancing | கழுகொடு – with vultures | கழுதாடத் – demons dancing ||

.

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் [6]

You are the eight bhairavars, in all directions,
dancing, ‘thokkuththoku thokkuth thokuthoku’,
creating the sound ‘thrikadaka’ [6]

திக்கு – direction | பரி – all | அட்ட – eight | பயிரவர் – Bhairavar ||
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு – (dance) ||
சித்ரப் – picture, choreograph | பவுரிக்குத் – | த்ரிகடக – thrikadaka (sound) | என – thus | ஓத – create sound, chant/recite (as in mantra) ||

.

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை [7]

The field resonated with the music of cluster of drums pouring out,
‘kukkukkuku kukkuk kukukuku’,
stab, bury, throw, catch, the vultures screamed; [7]

கொத்து – bunch, cluster | பறை – drums | கொட்டக் – pour | களம் – field | இசை – song, tune, music ||
குக்குக்குகு குக்குக் குகுகுகு – (sound of vultures screaming) ||
குத்தி – stab | புதை – bury | புக்கு – throw | பிடியென – catch | முது – | கூகை – screamed ||

.

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே [8]

The asuras were killed in total,
Kulagiri was shattered,
in the righteous war, Great One! [8]

கோட்புற்றெழ – entire hill destroyed | நட்பற்ற – without friendship | வுணரை – feeling ||
வெட்டி – cut | பலியிட்டு – sacrifice | குலகிரி – mountain ||
குத்துப்பட – shatter | ஒத்து – in harmony | பொரவல – in war | பெருமாளே – Great One! ||

Tags:
  1. No comments yet.