அழகு தெய்வமாக வந்து
அழகு தெய்வமாக வந்து பழனி மலைமீதில் நிற்க்கும்
ஆதிசக்தி அன்னை தந்த பாலன் அவன் அசுரர் தம்மை வென்ற வடிவேலன்
நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணைசெய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் அவன் அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
அழகு – beautiful | தெய்வம் – God | ஆக – like | வந்து – comes | பழனி – Pazhani | மலை – hill/mountain | மீதில் [...]